நெஞ்சு வலி
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை என அனைத்து வசதிகளுக்கும் செல்போன் மூலதனமாக இருந்து வருகிறது. செல்போனால் நமக்கு ஆதாயம் இருந்தாலும் கூட, அதனால் பெரிய ஆபத்தும் இருந்து வருகிறது. அதிகமான பாதிப்புகள் மொபைல் போனில் இருக்கிறது என்று தெரிந்தும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி இருக்கையில் ஒரு மொபைலை நான்கு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் மாரடைப்பு ஏற்படும் என்பது பலருக்கும் தெரியாது. அட ஆமாங்க, ஒரு மொபைலை நான்கு வருடங்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது. அப்படி நீங்க 4 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனே இதை உடனே செக் பண்ணுங்கள். அதாவது *#07# என்ற நபருக்கு அழைத்தீர்கள் என்றால், 1.6 W/kg என்று வந்தால் நீங்கள் இந்த போனை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் இருந்தால் அந்த போனை பயன்படுத்துவோருக்கு நெஞ்சு வலி வரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனே செக் பண்ணி பாருங்கள் மக்களே.