பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் – நடப்பாண்டு நிதியாண்டில் ஜிடிபி 6.5 – 7% ஆக உயரும்!!

Breaking News: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்: சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து த்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே மீண்டும் பொறுப்பு பெற்றுள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்பு இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

இப்படி இருக்கையில் நாளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ” இந்த அறிக்கை நம்முடைய நாட்டின் பொருளாதார அளவீடுகளை குறிக்கிறது.

சமீபத்தில் கூட நீட் முறைகேடு குறித்து மக்களவையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வரும் ராகுல் காந்தி, இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி குற்றம் சாட்டினார். மேலும் நாட்டில் பண வீக்கத்தால் பாதிப்பு இல்லை. Nirmala Sitharaman

Also Read: ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள் – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… இப்போது எப்படி உள்ளார்?

எனினும், பருப்பு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட விலை உயர்வால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. economic survey

Leave a Comment