இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா? அப்ப நீங்க தான் ஜீனியஸ்!!இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா? அப்ப நீங்க தான் ஜீனியஸ்!!

இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? – ஆப்டிகல் இல்யூஷன் கொண்ட புகைப்படங்களை பார்வையாளர்கள் இணையத்தில் தேடி, அதில் இருக்கும் புதிர்களை கண்டுபிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் மூலம் நமது மூளை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி உங்களுடைய மூளையை அலசி ஆராயும் விதமாக ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.

அந்த புகைப்படத்தில் நிறைய காய்ந்த இலைகள் தென்படும், ஆனால் அதில் ஒரு பாம்பும் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை சுலபமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் பார்வை கழுகு பார்வை என்றும் மூளையும் கூர்மையாக உள்ளது எனவும் கூறலாம். எனவே 10 வினாடிக்குள் நீங்கள் அந்த பாம்பை கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே உங்களுக்கு எங்களுடைய அன்பார்ந்த பாராட்டுக்கள்.

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆனால் இன்னும் அந்த புகைப்படத்தில் உள்ள பாம்பை கண்டு பிடிக்காமல் இருக்கும் பார்வையாளர்களுக்காக நங்கள் இந்த போட்டோவில் பாம்பு எங்கு உள்ளது என்பதை வட்டமிட்டு காட்டியுள்ளோம். இது மாதிரியான வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் பொழுது உங்களுடைய பார்வைத் திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed