பிக்பாஸ் 8ல் பங்கேற்கும் டைட்டில் வின்னர் லவ்வர் – வெளியே கசிந்த போட்டியாளர்களின் விவரம்!!
தமிழ் பிக்பாஸ் 8ல் பங்கேற்கும் டைட்டில் வின்னர் லவ்வர்: தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஷோ என்றால் அது பிக்பாஸ் 8 வது சீசன். இந்த ஷோ மேல் தான் மக்களின் மொத்த கவனமும் இருந்து வருகிறது. இப்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரவும் குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் எண்டுக்கு வர இருக்கிறது. எனவே BB 8 இந்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் தொடங்கலாம் என … Read more