விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்? அடேங்கப்பா கதை வேற மாதிரி இருக்கே!!
Serial News: விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்: பொதுவாக சீரியல் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது சன் தொலைக்காட்சி தான். இதையடுத்து விஜய் டிவி விளங்கி வருகிறது. இந்த இரண்டு சேனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு நிமிடமும் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுப்புது சீரியல்களை புதுப்புது கதைக்களத்துடன் அமைத்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். Join WhatsApp Group அதில் ஒரு சில … Read more