இந்த விஷயத்தால் "GOAT" பட ஷூட்டிங்கை நிறுத்திய தளபதி விஜய்.., இயக்குனரிடம் சொன்ன அந்த வார்த்தை.!!இந்த விஷயத்தால் "GOAT" பட ஷூட்டிங்கை நிறுத்திய தளபதி விஜய்.., இயக்குனரிடம் சொன்ன அந்த வார்த்தை.!!

“GOAT” திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் வெங்கட் பிரபு, தற்போது தளபதி விஜய்யை வைத்து எடுத்து வரும் திரைப்படம் தான் கோட். முதன் முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு கூட்டணி வைத்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் சம்மர் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் மனசு உடைந்து போன யுவன் மற்றும் வெங்கட் பிரபுவிடம் தளபதி விஜய் கூறியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது பவதாரிணி இறந்த தகவல் அறிந்ததும் நடிகர் விஜய் கோட் படத்தோட ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளார். மேலும் அதிலிருந்து நீங்கள் மீண்டு வர வரைக்கும் படப்பிடிப்பு வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தோட ஷூட்டிங் தள்ளிப் போனதால் சம்மர் விடுமுறைக்கு படம் ரிலீசாகுமா? என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது. 

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விடாமுயற்சி படக்குழு., என்னனு தெரியுமா? வைரலாகும் முக்கிய பதிவு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *