கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை. நிறுவனத்தின் சார்பில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் industry 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.

8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆண்களுக்கான வயது உச்சவரம்பு : 40 ஆண்டுகள்.

பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

கட்டணமில்லா பயிற்ச்சி வழங்கப்படும்.

உதவிதொகையாக மாதந்தோறும் Rs.750/- வழங்கப்படும்.

பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலனி ஆகியவை வழங்கப்படும்.

மேலும் பயிற்சி போது on job training மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி வழங்கப்படும்.

TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 ! 118 காலியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பயிற்சி காலம் முடிவடைந்த உடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதிற்கான இணையதள முகவரி – www.skilltraining.tn.gov.in

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 07.06.2024.

மேலும் தொடர்புக்கு – 044 – 22501350.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *