குரு பெயர்ச்சி பலன்கள் 2024.., மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தாவிய குருபகவான்? இனி என்னெல்லாம் நடக்கும்?குரு பெயர்ச்சி பலன்கள் 2024.., மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தாவிய குருபகவான்? இனி என்னெல்லாம் நடக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ராசிப்பலனில் முக்கிய ஒன்றாக இருந்து வருவது குருபகவான். தற்போது மேஷம் ராசியில் குருபகவான் பயணம் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் சரியாக மாலை 5.19 மணிக்கு இடம் பெயர்ந்து உள்ளார். இதனை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோவில் மற்றும் திட்டக்குடி குரு கோவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி குரு பரிகார கோயில்களில் சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் சிவன் கோவிலும் மக்கள் குவிந்து வழிபாடு செய்து வருகின்றனர். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் தற்போது ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த வருடம் நன்றாக அமையும். மேலும் தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்கவும்.

குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *