HSCL ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை !

HSCL ஆட்சேர்ப்பு 2024. ஹிந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட். என்பது ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். இங்கு பல்வேறு காலிப்பாணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம்,சம்பளம்,தகுதி ஆகியவற்றை விரிவாக காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE GET JOB NEWS

HSCL ஹிந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்

மேலாளர் (சிவில்)

துணை மேலாளர்(சிவில்)

உதவி மேலாளர் (சிவில்)

மேலாளர் (மின்சாரம்)

மேலாளர் (நிதி)

துணை மேலாளர் (நிதி)

மேலாளர் (மனித வள மேலாண்மை -HRM )

துணை மேலாளர்(மனித வள மேலாண்மை)

மேலாளர் (சட்டம்)

துணை மேலாளர்(சட்டம்)

மேலாளர் (நிறுவன செயலாளர்)

மேலாளர் (சிவில்) – 8

துணை மேலாளர்(சிவில்) – 14

உதவி மேலாளர் (சிவில்) – 9

மேலாளர் (மின்சாரம்) – 2

மேலாளர் (நிதி) – 3

துணை மேலாளர் (நிதி) – 3

மேலாளர் (மனித வள மேலாண்மை -HRM) – 1

துணை மேலாளர்(மனித வள மேலாண்மை) – 2

மேலாளர் (சட்டம்) – 1

துணை மேலாளர்(சட்டம்) – 1

மேலாளர் (நிறுவன செயலாளர்) – 1

மொத்த காலியிடங்கள் – 45

மேலாளர் (சிவில்),துணை மேலாளர்(சிவில்),உதவி மேலாளர் (சிவில்),மேலாளர் (மின்சாரம்) –

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மேலாளர் (நிதி), துணை மேலாளர் (நிதி) –

CA/CWA/CMA படித்திருக்க வேண்டும் அலல்து MBA (நிதி) அல்லது நிதி மேலாண்மையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024.

மேலாளர்(HRM) துணை மேலாளர்(HRM)-

தொழிலார் மற்றும் சமூகநலன் அல்லது மனித வளம் அல்லது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலாளர் (சட்டம்) ,துணை மேலாளர்(சட்டம்) –

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சட்டமன்ற படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மேலாளர் (நிறுவன செயலாளர்) –

நிறுவன செயலாளர்(CS) படித்திருக்கவேண்டும்.

மேலாளர் – சம்பத்தப்பட்ட துறையில் குறைந்தது 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் – சம்பத்தப்பட்ட துறையில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி மேலாளர் – சம்பத்தப்பட்ட துறையில் குறைந்தது 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். HSCL ஆட்சேர்ப்பு 2024.

மேலாளர் – 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

துணை மேலாளர் – 33 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவி மேலாளர் – 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலாளர் – மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

துணை மேலாளர் – மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

உதவி மேலாளர் – மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி – 23.12.2023

ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி – 31.01.2024

தகுதியானவர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment