இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024

இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) என்பது 1982 இல் நிறுவப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பு நிதி நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது மற்றும் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய எக்சிம் வங்கி மேலாளர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். india exim bank recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE

Exim Bank – இந்திய எக்சிம் வங்கி.

மேலாளர் (மத்திய மேலாண்மை) – (Manager (Middle Management (MM).

மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee (MT).

மேலாளர் (மத்திய மேலாண்மை) – (Manager (Middle Management (MM) மற்றும் மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee (MT) பணிக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அதற்கு சமமான மதிப்பெண்களுடன் MBA/PGDBA, நிதியில் நிபுணத்துவம் அல்லது பட்டய கணக்காளர்கள் (CA) மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவத்துடன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024.

மேலாளர் (மத்திய மேலாண்மை) – (Manager (Middle Management (MM) பணிக்கு,

SC / ST – 21 முதல் 39 வரை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 21 முதல் 37 வரை.

மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee (MT) பணிக்கு,

SC / ST – 21 முதல் 33 வரை

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 21 முதல் 31 வரை.

PwBD – 21 முதல் 43 வரை.

RS.48170 முதல் RS. 69810 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மத்திய அரசு மின் உற்பத்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது பொதுத் துறையில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் மற்றும் வங்கிகள்/அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள்/ மத்தியஅரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 4 வருட பிந்தைய தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தற்காலிகமாக 13.12.2023 அன்று தொடங்கி 01.01.2024 வரை தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் வழியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்திய எக்சிம் வங்கி வேலைவாய்ப்பு 2024.

அகமதாபாத்,

பெங்களூர்,

போபால்,

புவனேஷ்வர்,

சண்டிகர் / மொஹாலி,

டெல்லி / NCR,

குவஹாத்தி,

ஹைதராபாத்,

கொல்கத்தா,

லக்னோ,

மும்பை,

நவி மும்பை,

தானே,

எம்.எம்.ஆர் பிராந்தியம்,

நாக்பூர்,

பாட்னா,

ராய்ப்பூர்,

மற்றும் ராஞ்சி.

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் மும்பையில் அல்லது புது தில்லி நடைபெறும். india exim bank recruitment 2024.

எக்ஸிம் வங்கி இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு பரந்த அளவிலான நிதிச் சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளில் ஏற்றுமதி கடன், ஏற்றுமதிக்கு முந்தைய கடன், ஏற்றுமதிக்கு பிந்தைய கடன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிதி ஆகியவை அடங்கும். இந்திய வணிகங்கள் தங்கள் சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் பலவிதமான ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளையும் வங்கி வழங்குகிறது. எக்ஸிம் வங்கி அதன் உள்நாட்டு செயல்பாடுகளுக்கு மேலதிகமாக, சர்வதேச சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை ஆதரிக்க மற்ற சர்வதேச வளர்ச்சி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூட்டமைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *