Indian Bank வேலைவாய்ப்பு 2023 ! பேங்க் வேலைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திங்களா !

  Indian Bank வேலைவாய்ப்பு 2023. இந்தியாவில் இந்தியன் வங்கி 1907ம் ஆண்டு முதல் மக்களுக்கு பல்வேறு வங்கி சேவையை செய்து வருகின்றது. அதன் படி இந்தியன் வங்கியில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Indian Bank வேலைவாய்ப்பு 2023 ! பேங்க் வேலைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திங்களா !

Indian Bank வேலைவாய்ப்பு 2023

  இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

நிறுவனத்தின் பெயர் :

  இந்தியன் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  தலைமை மேலாளர் ( Chief Manager ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  இரண்டு தலைமை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

  ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் , தகவல் தொழில்நுட்பம் ( IT ) ,  ( CA ) பட்டைய கணக்காளர் போன்ற படிப்புகளை அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

  30 முதல் 45 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

TMB வங்கி மேனேஜர்  வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

வயதுத்தளர்வு :

  1. SC / ST பிரிவினர்கள் – 5 ஆண்டுகள்

  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 3 ஆண்டுகள் 

  3. மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் 

  4. முன்னாள் ராணுவத்தினர் – 5 ஆண்டுகள் 

  5. 1984ல் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் – 5 ஆண்டுகள் வரையில் தலைமை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுத் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அனுபவம் :

  மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் விண்ணப்பதாரர்களுக்கு இருக்க வேண்டும். Indian Bank வேலைவாய்ப்பு 2023.

சம்பளம் :

  இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் தலைமை மேலாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு நிலை 4ன் படி மாத ஊதியமாக அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  04.11.2023 முதல் 18.11.2023 வரையில் இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

விண்ணப்பிக்கும் முறை :

  இணையதளத்தின் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chief Manager vacancyகிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பக்கட்டணம் :

  1. பொதுப்பிரிவினர் – ரூ. 850

  2. SC / ST / PWBD பிரிவினர்கள் – ரூ. 175 என்று விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை :

  இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் தலைமை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.

  1. ஆன்லைன் எழுத்து தேர்வு 

  2. நேர்காணல் 

தேர்வு மையம் ( தமிழ்நாடு ) :

  1. சென்னை 

  2. மதுரை 

  3. திருநெல்வேலி 

Leave a Comment