அடேங்கப்பா.., ஒரே மேட்சில் பாகிஸ்தான் சாதனையை பீட் செய்த இந்திய அணி.., சும்மா அதிருத்துல!!அடேங்கப்பா.., ஒரே மேட்சில் பாகிஸ்தான் சாதனையை பீட் செய்த இந்திய அணி.., சும்மா அதிருத்துல!!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 மேட்ச் விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. குறிப்பாக கடைசியாக நடந்த மேட்சில் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் அரங்கேறிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பாலை சிதறடித்து த்ரில்லர் வெற்றியை இந்திய அணி படைத்தது. சொல்லப்போனால் இது மாதிரி எதிர் அணியை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது இது ஒன்பதாவது முறையாகும்.

இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதிக தொடர்களை ஒயிட் வாஷ் செய்த சாதனையை, தற்போது இந்திய அணி முறியடித்து  உலக சாதனை படைத்துள்ளது. அதாவது இதற்கு முன்னர்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 8 டி20 தொடர்களில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி வருகிற ஜனவரி 25 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *