IOB வங்கியில் DGM – CS வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,56,500 || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

முன்னணி பொதுத்துறை வங்கியான IOB வங்கியில் நிறுவன செயலாளர் பணிக்கு DGM – CS வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கும் முன் இந்த பதிவு முழுவதையும் கவனமாக படித்து, தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவனம் IOB வங்கி
வகை நிறுவன செயலாளர் வேலை
காலியிடங்கள் 01
ஆரம்ப தேதி 05.06.2025
கடைசி தேதி21.06.2025
IOB Bank CS Recruitment 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

DGM – Company Secretary – 01

நாமக்கல் அரசு வேலைவாய்ப்புClick Here
 WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now

Rs.140500 – Rs.156500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்

Professional qualification of CS with Associate Membership (ACS) from the Institute of Company Secretaries of India (ICSI).

குறைந்தபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

Velaivaippu June 2025: தமிழக சர்க்கார் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8வது, 10வது, 12வது, டிகிரி – இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!

IOB வங்கி DGM – Company Secretary காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.iob.in/Careers அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.

ஒரு முறை விண்ணப்பித்த விண்ணப்பத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படாது, மேலும் கட்டணம் செலுத்தப்பட்டதும் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படாது அல்லது வேறு எந்த ஆட்சேர்ப்பு செயல்முறையுடனும் அதை சரிசெய்ய முடியாது.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 05.06.2025

ஆன்லைன் பதிவு முடியும் தேதி: 21.06.2025

Shortlisting

Interview

SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.175/-

GEN/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைன் விண்ணப்பம் Apply Now
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

SAI இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.112400/-

தமிழக சர்க்கார் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8வது, 10வது, 12வது, டிகிரி – இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025! Faculty Posts || சம்பளம்: Rs.35,000/-

Leave a Comment