IOCL ஆட்சேர்ப்பு 2024IOCL ஆட்சேர்ப்பு 2024

IOCL ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL ) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும் மேலும் இந்த நிறுவனமானது புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும்.இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை, கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தி போன்றவற்றில் இணைந்து செயல்படுகிறது.மேலும் இந்தியன் ஆயில் மாற்று எரிசக்தி உருவாக்குதல், உலகமயமாக்கல் நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. iocl recruitment 2024

JOIN WHATSAPP CLICK HERE

IOCL – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.

வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice).

தொழில் நுட்பவியலாளர் (Technician Apprentice ).

பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice).

வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice) பணிக்கு 10th, 12th, ITI (NCVT/ SCVT) கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். IOCL ஆட்சேர்ப்பு 2024

தொழில் நுட்பவியலாளர் (Technician Apprentice ) பணிக்கு டிப்ளமோ (பொறியியல் துறை) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 வயது முதல்

அதிகபட்ச வயது வரம்பு: 24 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அமிர்தசரஸ் விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரசு விதிகளின் படி SC / ST / OBC (NCL) / PWD விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு பொருந்தும். iocl recruitment 2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16-12-2023 முதல்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05-01-2024 வரை.

ஆன்லைன் வழியாக WWW. IOCL .COM / APPRENTICESHIP என்ற இணையதளத்தின் மூலம் தங்களின் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளளாம். IOCL ஆட்சேர்ப்பு 2024

டெல்லி – 138.

ஹரியானா – 82.

சண்டிகர் – 14.

ஜம்மு காஷ்மீர் – 1.

பஞ்சாப் – 76.

ஹிமாச்சல பிரதேசம் – 19.

ராஜஸ்தான் – 96.

உத்தரப்பிரதேசம் – 256.

பீகார் – 63.

உத்தரகாண்ட் – 24.

மேற்கு வங்காளம் – 189.

ஒடிசா – 45.

ஜார்கண்ட் – 28.

அசாம் – 96.

சிக்கிம் – 3.

திரிபுரா – 4.

நாகாலாந்து – 2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *