கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்.., அரசியலில் என்ட்ரி கொடுத்து அசத்தல்., குவியும் பாராட்டுக்கள்!!

பொதுவாக சினிமா மூலமாகவோ அல்லது வேறு எந்த துறையின் மூலமாகவோ பேமஸான நபர்கள் அரசியலில் குதிப்பது சகஜமான விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட்டில் மாஸ் காட்டி வந்த  ஷகிப் அல் ஹசான் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  ஷகிப் அல் ஹசான் என்ற கிரிக்கெட் வீரர் வங்காளதேச அணியின் கேப்டனாக விளையாடி நடிகர் ஷாருக்கானின் KKR அணியிலும் ஒரு விளையாட்டு வீரராக இருந்து வந்தார். இந்நிலையில் ஷகிப் அல் ஹசான்  தற்போது கிரிக்கெட்டுக்கு குட் பாய் சொல்லிவிட்டு அரசியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்
கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்

அதாவது நடக்க இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் பிரதமராகவுள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் போட்டியிட தன்னை தயார் படுத்தி வருகிறார். மேலும் இவர் மகுரா தொகுதியான அவரது சொந்த தொகுதியில் நிற்கும் நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதனால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். அவர் இன்னும் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்
கிரிக்கெட்டுக்கு Good Bye சொன்ன IPL வீரர்

Leave a Comment