Please வாழ விடுங்க.., கொந்தளித்த சாண்டி முன்னாள் மனைவி காஜல்.., எந்த விஷயத்திற்காக தெரியுமா?Please வாழ விடுங்க.., கொந்தளித்த சாண்டி முன்னாள் மனைவி காஜல்.., எந்த விஷயத்திற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகவும், பிரபல நடிகராகவும் உருவெடுத்திருப்பவர் தான் சாண்டி. இவர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இதனை தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவர் தனது முதல் மனைவி காஜல்பசுபதியை விவாகரத்து செய்து, இரண்டாம் திருமணம் முடித்து செட்டிலானார்.

தற்போது காஜலும் நேற்று இரண்டாவது திருமணத்தை காதும் காதுமாய் முடித்த நிலையில், சோசியல் மீடியாவில் பலரும் சாண்டி புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அதற்கு காஜல் சரியான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதாவது ஏன்யா அவன் போட்டோவா சேர்த்து போடுறீங்க.., அவனை வாழ விடுங்கயா? என்று சாண்டியை குறிப்பிட்டு பேசியுள்ளார். விவாகரத்து ஆன போதிலும் இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள் என்பது இதில் இருந்து நன்றாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *