அடேங்கப்பா.., ஆண்டவருக்கு இவ்வளவு பெரிய பேரன் இருக்கிறாரா? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!அடேங்கப்பா.., ஆண்டவருக்கு இவ்வளவு பெரிய பேரன் இருக்கிறாரா? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும், தற்போது வரை கதாநாயகனாக நடித்து வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். பெயருக்கு ஏற்றார் போல் உலகில் உள்ள எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிப்பவர் தான் நம்ம ஆண்டவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நின்று வருகிறது. அதில் ரசிகர்கள் மிருந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படம் தான். மருமகன் இயக்கத்தில் மாமனார் எப்படி நடித்துள்ளார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் உலகநாயகனின் மூத்த பேரனை பார்த்துள்ளீர்களா?

அட அது வேற யாரும் இல்லைங்க., இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகை சுஹாசினி  தம்பதியின் மகன் தான். தற்போது அவர்கள் குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் கமலுக்கு இவ்வளவு பெரிய பேரன் இருக்கிறாரா என்று வாயை பிளந்து வருகின்றனர். நடிகை சுஹாசினி கமலின் அண்ணனுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் படத்திற்காக மல்லுக்கட்டிய இரண்டு பிரபல இயக்குனர்கள்.., கேப்பில் கிடா வெட்டிய பிரபலம் – “தளபதி 69” டைரக்டர் இவர் தானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *