மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!!மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் இதோ!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் வட்டமிட்டு வருபவர் தான் KPY பாலா.  கலக்கப்போவது யாரு சீசன் 6 ல் பங்கேற்று டைட்டிலை வென்ற இவர், குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக களமிறங்கி தொடர்ந்து மக்களை சிரிக்க வைத்து வந்தார். அதன்பிறகு படத்தில் நடிக்க தொடங்கிய இவர், பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பல கோணங்களில் மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். பெரிய பெரிய ஹீரோக்கள் செய்யாததை பாலா செய்து வருவதாக பல பிரபலங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட 4 இலவச ஆம்புலன்ஸ், கர்ப்பிணி பெண்களுக்கு  இலவச ஆட்டோ உள்ளிட்டவைகளை மக்களுக்காக கொடுத்தார். தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யும் KPY  பாலாவின் அம்மா, அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

SSC தேர்வர்களே ரெடியாகிக்கோங்க ., தேர்வு எப்போது தெரியுமா? அட்டவணை வெளியிட்ட தேர்வாணையம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *