மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் DCPU – வில் Outreach Worker எனப்படும் புறத்தொடர்பு பணியாளர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அந்த வகையில், 12ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். மேலும், வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் போன்ற முழு தகவலும் இங்கே பகிரப்பட்டுள்ளது.
மதுரை DCPU – வில் Outreach Worker வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | District child protection unit |
வகை | Madurai Govt Vacancy 2025 |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | Madurai |
ஆரம்ப தேதி | 09.06.2025 |
கடைசி தேதி | 23.06.2025 |
பதவியின் பெயர்: Outreach Worker
காலிப் பணியிடம்: 01
மதுரை DCPU வேலை தகுதி விவரங்கள்:
+2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். Outreach Worker பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி: 18 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Also Read: SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 437 Junior Translation Officer காலியிடங்கள் அறிவிப்பு!
ஊதியம் விவரங்கள்: ஒருங்கிணைந்த ஊதியம் ரூ.10,592/- வழங்கப்படும்.
மதுரை DCPU வேலை விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் மதுரை மாவட்ட அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://madurai.nic.in/ இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். அல்லது அதற்க்கான இணைப்பு கீழும் தரப்பட்டுள்ளது.
பின்னர் அதை முழுவதும் பூர்த்தி செய்து கல்வி, மற்றும் பணி முன் அனுபவம் சான்றிதழின் நகல் இணைத்து, இந்த அறிவிப்பு வெளிவந்த நாட்களில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் கீழ் கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பத்தை அனுப்பும் முன், நீங்கள் இந்த பதவிக்கு தேவையான தகுதி அளவுகோல்களை உடையவரா என்பதை உறுதி செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3வது தளம், கூடுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
மதுரை – 625 020.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க நாள் – 09-06-2025
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் – 23-06-2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
வேலைவாய்ப்பு செய்திகள் 2025:
SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-