Home » வேலைவாய்ப்பு » மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! Data Entry Operator பதவிக்கு விண்ணப்ப படிவம் இதோ!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! Data Entry Operator பதவிக்கு விண்ணப்ப படிவம் இதோ!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025

தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 தேசிய சுகாதார பணி திட்டத்தின் கீழ் Data Entry Operator பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் National Health Mission
வகை TN Govt Jobs 2025
காலியிடங்கள் 01
பதவியின் பெயர் Data Entry Operator
வேலை இடம் Madurai
ஆரம்ப தேதி 17.02.2025
கடைசி தேதி 24.02.2025
இணையதளம்https://madurai.nic.in/

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ. 12000 சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது ஏதும் வரையரையறுக்க படவில்லை.

கல்வி தகுதி: graduate diploma in computer application

மதுரை – தமிழ்நாடு.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்து கொள்ளலாம்.

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! தகுதி: டிகிரி

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20
பிரிவு பொது – 8(G8)

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/02/2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Data Entry Operator at Madurai- Government Rajaji HospitalNotification
National Health Mission DEOp Application Form

ஆவின் வேலைவாய்ப்பு டிரைவர் 2025

வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!

சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!

IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! மேலாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.2,00,000/-

India Post GDS வேலைவாய்ப்பு 2025! 21413 Gramin Dak Sevak காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top