விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் மன்சூர் அலி கான் அவ்வப்போது சில சர்ச்சைகளை கிளப்புவது உண்டு. சமீபத்தில் கூட த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெரிய நடிகரை சீண்டி பார்த்துள்ளார். அது வேற யாரும் இல்லை விஜய்யை தான்.

அதாவது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் கலந்து கொண்ட நிலையில், விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்கிடணுமா., இப்ப விஜய் நடித்து வரும் படம் பேரு என்ன கோட், அதுக்கு அர்த்தம் என்ன ஆடு., பிரியாணி  போட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். 

பவதாரணி சாக போறது ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியும்.., உண்மையை உடைத்த இளையராஜா மருமகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *