இனி INTERNET இல்லாமல் WhatsApp யூஸ் பண்ணலாம் - இது என்ன பிரமாதம் - இதவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு?இனி INTERNET இல்லாமல் WhatsApp யூஸ் பண்ணலாம் - இது என்ன பிரமாதம் - இதவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு?

இனி INTERNET இல்லாமல் WhatsApp யூஸ் பண்ணலாம்: மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். யூசர்களை குஷி படுத்தும் வகையில் புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்த இருக்கிறது. பொதுவாக இன்டர்நெட் வசதி இல்லாமல் எந்த ஒரு செயலியையும் நம்மால் இயக்க முடியாத சூழலில் தான் இருந்து வருகிறோம். ஆனால் அவசர தேவைகளுக்கு புளூடூத்தை பயன்படுத்தி நமக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை Shareit மற்றும் Near By Share உள்ளிட்ட செயலி மூலம் மாற்றிக் கொள்கிறோம். தற்போது இந்த வசதி வாட்ஸ் அப்பில் வர இருக்கிறது.

இனி INTERNET இல்லாமல் WhatsApp யூஸ் பண்ணலாம்

அதன்படி இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும். இப்பொழுது இந்த அம்சத்தை beta பயனர்களால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இது WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அம்சத்தை பெற நமக்கு 2 டிவைஸ்கள் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் நமக்கு தேவையான நம்பர், போட்டோ, வீடியோ போன்றவைகளை அனுப்பி கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை  தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய  மும்பை சைபர் கிரைம் – காசுக்கு ஆசைப்பட்டு கேசுல சிக்கிய பரிதாபம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *