மிக்ஜாம் புயலால் BIGG BOSSக்கு ஆப்பாமிக்ஜாம் புயலால் BIGG BOSSக்கு ஆப்பா

மிக்ஜாம் புயலால் BIGG BOSSக்கு ஆப்பா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். இது தற்போது ஆறு சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடை பெற்றாலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது காரணம் உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் செவன் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது இதில் பூர்ணிமா, மாயா, விசித்ரா, விஷ்ணு, சரவண விக்ரம் , கூல் சுரேஷ் , மணி சந்திரா , ரவீனா, நிக்ஸ்சன், பிரதீப், பவ செல்லதுரை, அக்ஷயா, போன்ற போட்டியாளர்கள் பங்கேற்றனர் மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக அர்ச்சனா , தினேஷ் , கானா பாலா ,R J ப்ராவோ ஆகியோர் இணைந்து கொண்டனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்து விட்டது.ஒவ்வொரு வாரமும் உலகநாயகன் கமலஹாசன் பங்குபெறும் வாரதின் இறுதி நாட்களில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்து அனுப்பப்படுவர்.அதன்படி நடை பெற்று வருகிறது.

இன்று மின்தடை பகுதிகள் (02.12.2023) ! சனிக்கிழமை மின்சாரம் தடை !

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மிக்ஜாம் புயல் அதன் கரையை கடக்கும் வேகம் அதிகரித்து இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல மணி நேரம் தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் இதை விட பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் BIGG BOSSக்கு ஆப்பா. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் பாதுகாப்பு காரணத்தை கருதில் கொண்டு மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் நிலைமை சீராகும் வரை தனியார் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படுவதாக பிக்பாஸ் டீம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *