NaBFID ஆட்சேர்ப்பு 2024NaBFID ஆட்சேர்ப்பு 2024

NaBFID ஆட்சேர்ப்பு 2024. உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான தேசிய வங்கி. இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது இங்கு வங்கியில் வெவ்வேறு துறைகளில் மூத்த ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET BANK JOBS 2024

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான தேசிய வங்கி

மும்பை

மனித வளம், நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் & செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான

மூத்த ஆய்வாளர் (SENIOR ANALYST)

மூத்த ஆய்வாளர் துறைகள் வாரியாக

மனித வளம் – 1
நிர்வாகம் – 1
தகவல் தொழில்நுட்பம் & செயல்பாடுகள் – 1
இடர் மேலாண்மை – 4
சட்டம் -1
இணக்கம் – 1
கணக்கு – 1
நிறுவனத்தின் செயலகம் – 1
பொருளாதார நிபுணர் – 1

மொத்த காலியிடங்கள் – 12

விண்ணப்பதாரர்கள் அந்த அந்த துறைக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

தகுதிக்கு பிந்தைய 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

குறைந்த பட்ச வயது – 21 வயது

அதிகபட்ச வயது – 40

SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwD – அதிகபட்சம் 15 ஆண்டுகள்

வருடத்திற்கு ரூ.24.81 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 13.01.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.02.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLY ONLINE

நிதியுதவி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கியானது உள்கட்டமைப்பு சார்ந்த மேம்பாட்டு நிதி நிறுவனமாக (DFI) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய வங்கி நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *