தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 )தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 )

  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ). தமிழகத்தில் நாளை மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்ய இருப்பதால் நாளை சில துணை , மின்நிலையங்களில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடம் மற்றும் நேரம் பற்றிய தகவலை அறியலாம் வாங்க.

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ) ! டைம் 9 அப்போ கரண்ட் போயிடும் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 )

தஞ்சாவூர் – திருப்பந்தாள் துணை மின்நிலையம் : 

  திருப்பந்தாள் மற்றும் சோழபுரம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடையானது இருக்கும்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

பட்டுக்கோட்டை துணை மின்நிலையம் – தஞ்சாவூர் : 

  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

தஞ்சாவூர் – திருப்புறம்பியம் துணை மின்நிலையம் :

  சுவாமி மலை , திருப்புறம்பியம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையம் :

  சிப் காட் தொழில் வளாகம் , கும்மிடிப்பூண்டி வீட்டு வசதி வாரிய வளாகம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது.

தருமபுரி – லக்கியம்பட்டி துணை மின்நிலையம் :

  தருமபுரி மாவட்டம் லக்கியம்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

அரசு பள்ளிகளில் JEE , NEET இலவச பயிற்சி வழங்கப்படும் ! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ! 

அரூர் துணை மின்நிலையம் – தருமபுரி :

  கச்சேரி மேடு , TVK நகர் , மேல்பாஷாபேட்டை பெரியார் நகர் , காலடிப்பட்டி , லிங்காபுரம் , அச்சல்வாடி , ஒடசல்பட்டி , கிரப்பட்டி , நத்தியனூர் , கேளப்பாறை , வள்ளிமதுரை , சின்னக்குப்பம் , நம்பிபட்டி , நச்சின்னம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

தருமபுரி – V.முத்தம்பட்டி துணை மின்நிலையம் :

  A.M.கோட்டை , முத்தம் பட்டி , கருங்கல்பாளையம் , ரேகடஹள்ளி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

பொம்மிடி துணை மின்நிலையம் – தருமபுரி :

  பொம்மிடி , அஜ்ஜம்பட்டி , மோரூர் , பள்ளிப்பட்டி , பி.சி.பட்டி , திப்பிரெட்டிஹள்ளி , ஜாலியூர் , மண்லூர் , முத்தம்பட்டி , பூமிடி , துரிஞ்சிப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். 

காஞ்சிபுரம் – அச்சம்பாக்கம் துணை மின்நிலையம் :

  தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சம்பாக்கம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தமிழ்நாட்டில் நாளை காஞ்சிபுரம் , தருமபுரி , திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் சில துணை மின்நிலையாயங்களில் மட்டுமே மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *