நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023)நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023)

  நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023). தமிழகத்தில் நாளை மின்சார பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நாளை செய்ய உள்ளனர். எனவே திருச்சி , விருதுநகர் , கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.  

நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் அலர்ட் மக்களே !

நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023)

திருச்சி – பாளையக்கோட்டை துணை மின்நிலையம் :

  வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர் , கேபி கிராமம் , அரச்சலூர் , மருதுரைஃபீடர் , குட்டப்பாளையம்ஃபீடர் , நத்தக்கடையூர்ஃபீடர் , குடப்பாளையம்ஃபீடர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

விருதுநகர் – நல்லமனைக்கன்பட்டி துணை மின்நிலையம் :

  சோலாபுரம் , ஆவரந்தை , நல்லமனைக்கன்பட்டி , அண்ணாநகர் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

அனுப்பங்குளம் துணை மின்நிலையம் – விருதுநகர் :

  அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம் , பேராப்பட்டி , நாரணப்பூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும். 

விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் ! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கன்னியாகுமரி – வடசேரி துணை மின்நிலையம் :

  வடசேரி , திருமங்கலக்கோட்டை , கிழக்குறிச்சி போன்ற இடங்களில் காலை 9 மணி முட்டைஹல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

தமழ்நாட்டில் நாளைய மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவலை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. இவைகளில் சில காரணங்களால் மட்டுமே மின்தடை செய்யப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *