தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 )தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 )

   தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 ). தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு முறை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்வது வழக்கம். அதன் படி நாளை சில மாவட்டங்களில் மட்டும் மின்தடை செய்யப்பட்டு பணியானது நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 ) ! பெண்களே உஷார் .. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க !

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 18.10.2023 )

  தருமபுரி , பொள்ளாச்சி , கோயம்புத்தூர் , தேனி , ஈரோடு போன்ற மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யும் மாவட்டங்கள் மற்றும் அதன் துணை மின்நிலையங்களை காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

கோயம்புத்தூர் – வில்லங்குறிச்சி துணை மின்நிலையம் :

  தண்ணீர் பந்தல் , லட்சுமி நகர் , முருகன் நகர் , சேரன்மா நகர் , குமுதம் நகர் , ஜீவா நகர் , செங்காளியப்பன் நகர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காளப்பட்டி துணை மின்நிலையம் – கோயம்புத்தூர் :

  கல்லாப்பட்டி , சேரன்மா நகர் , நேரு நகர் , சித்ரா , வள்ளியம்பாளையம் , ஆர்.கே.பாளையம் , வில்லங்குறிச்சி , பீளமேடு , தொழிற்பேட்டை , ஷார்ப்நகர் , மகேஸ்வரி நகர் போன்ற காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

ஈரோடு – தண்ணீர்பந்தல் துணை மின்நிலையம் :

  அவல்பூந்துறை , கானாபுரம் , தூயம்பூந்துறை , சேமூர் , பள்ளியூத்து , திருமங்கலம் , செங்கல்வலசு , வேலம்பாளையம் , ரத்தைசூத்திரப்பாளையம் , கே.எஸ்.கே.தொழில்கள் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்படும். 

கணபதிபுரம் துணை மின்நிலையம் – ஈரோடு :

  ஈச்சம்பள்ளி , முத்துகோவுடன்பாளையம் , சொலங்கபாளையம் , பாசூர் , ராக்கியாபாளையம் , மடத்துப்பாளையம் , காப்பாத்திபாளையம் ,  பச்சம்பாளையம் , பழனிகவுடன்பாளையம் , பஞ்சலிங்கபுரம் , காங்கயம்பாளையம் , சாணார்பிளயம் , குமாரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இப்பகுதிகளில் மின்தடை செய்யப்படும். 

ஈரோடு – சிவகிரி துணை மின்நிலையம் :

  சிவகிரி , கேட்டுவபாளையம் , காக்கம் , கோட்டலாம் , மின்னபாளையம் , பாலமங்கலம் , வீரசங்கிலி , கல்லாபுரம் கோட்டை , எல்லக்கடை , குளவிளக்கு , கரகாட்டுவலசு , கோவில்பாளையம் , ஆயப்பரப்பு , மூலப்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நாளை மின்தடை பகுதிகள் (16.10.23) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் !

சென்னை – சிப்காட் துணை மின்நிலையம் :

  ராணிப்பேட்டை , பெல் , அக்ராவரம் , செட்டிதாங்கல் , தொண்டலம் மற்றும் சிப்காட் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

தேனி – தேனி துணை மின்நிலையம் :

  தேனி நகரம் , பழனி செட்டி பட்டி , உப்பார்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சி – பொள்ளாச்சி துணை மின்நிலையம் :

  பொள்ளாச்சி டவுன் , வடுகபாளையம் , சின்னம்பாளையம் , உஞ்சவலம்பட்டி , கஞ்சம்பட்டி , ஏரிப்பட்டி , கொட்டம்பட்டி , புளியம்பட்டி , ஆச்சிப்பட்டி , ஜோதிநகர் , சிங்காநல்லூர் , அம்பரபாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் மின்சாரம் தடை செய்யப்படும். 

தருமபுரி – பென்னாகரம் துணை மின்நிலையம் :

  காட்டம்பட்டி , சோமனஹள்ளி , பாடி , செக்கொடி , ஈரப்பட்டி , பிகிலி , பாவ்பாரப்பட்டி , ஆலமரத்துப்பட்டி , அத்திமரத்துப்பட்டி , முதுகம்பட்டி , பாகாயம்புதூர் , நாகனுர் , ஜக்கம்பட்டி , தென்னகுடஹள்ளி , எட்டியம்பட்டி , கொட்டாவூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி தொடங்கி மதியம் 2 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும். 

இப்படியாக நாளை தருமபுரி , பொள்ளாச்சி , கோயம்புத்தூர் , தேனி , ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தகவல் வெளியாகி இருந்தாலும் சில காரணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *