தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023)தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023)

  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023). மின்சார வாரிய பணியாளர்கள் மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்து மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வர். அதன் படி தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை காணலாம். 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023) ! இந்த பகுதிகளில் நாளை பவர் கட் ! 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (31.10.2023)

தருமபுரி – கீரைப்பட்டி துணை மின்நிலையம் :

  தருமபுரி மாவட்டம் கீரைப்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

ஈச்சம்பட்டி துணை மின்நிலையம் – தருமபுரி :

  ஈச்சம்பட்டி , சாமுலேரிப்பட்டி , கணபதிபட்டி , பறையபட்டி , கீழானூர் , வேபநத்தம் , உமியனூர் , தோப்புக்குட்டை , ஓணம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.   

தருமபுரி – மாவேரிப்பட்டி துணை மின்நிலையம் :

  தருமபுரி மாவட்டம் மாவேரிப்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தீர்த்தமலை துணை மின்நிலையம் – தருமபுரி :

  வீரப்பநாயக்கன்பட்டி , கூடலூர் , பாளையம் , கீழ்செங்கபாடி , ஆண்டியூர் , ஒண்டுகுளி , முல்லைவனம் , வேடகத்தமடுவும்தாம்பல் , அம்மாபேட்டை போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

தருமபுரி – சோகத்தூர் துணை மின்நிலையம் :

  தருமபுரி மாவட்ட சோகத்தூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

அடகபாடி துணை மின்நிலையம் – தருமபுரி :

  ஆடுகாரம்பட்டி , பாப்பம்பள்ளம் , பூசாரிப்பட்டி , இந்தூர் , நத்தஹள்ளி , பி.கே.தோப்பூர் , மல்லாபுரம் , சோமனஹள்ளி , தளவாய்ஹள்ளி , இ.கே.புதூர் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

தருமபுரி – மம்பட்டி துணை மின்நிலையம் :

  வீரப்பநாயக்கன்பட்டி , கூடலூர் , பாளையம் , கீழ்செங்கபாடி , ஆண்டியூர் , ஒண்டுகுளி , முல்லைவனம் , வேடகாத்தமவுடும் தம்பல் , அம்மாபேட்டை , அனுமந்தீர்த்தம் , இட்லபட்டி , குமாரம்பட்டி , காட்டேரி , சந்திராபுரம் , கே.வெட்டர்பட்டி போன்ற இடங்களில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்பட்டு இருக்கும். 

விருதுநகர் – எஸ்.கொடிக்குளம் துணை மின்நிலையம் :

  விருதுநகர் மாவட்ட எஸ்.கொடிக்குளம் துணை மின்நிலையம் சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம்  !

ஏ.துலுக்கப்பட்டி துணை மின்நிலையம் – விருதுநகர் :

  ஏ.துலுக்கப்பட்டி துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

விருதுநகர் – வத்ராப் துணை மின்நிலையம் :

  பிளவக்கல் அணை , கான்சாபுரம் , கூமாப்பட்டி மற்றும் வத்ராப் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

சிவகங்கை – மானாமதுரை துணை மின்நிலையம் :

  மானாமதுரை , சிப்காட் , டி.புதுக்கோட்டை , ராஜகம்பீரம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

கல்லல் துணை மின்நிலையம் – சிவகங்கை :

  கல்லல் , சதர்சன்பட்டி , செம்பனூர் , சொக்கநாதபுரம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

காஞ்சிபுரம் – செய்யூர் துணை மின்நிலையம் :

  காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த செய்யூர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் – ஒக்கநாடு கீழையூர் துணை மின்நிலையம் :

  ஒக்கநாடு கீழையூர் , வன்னிப்பட்டு , கவரப்பட்டு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆனால் சில நேரங்களில் இவைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *