நாளை மின்தடை பகுதிகள் ( 30.10.2023 )நாளை மின்தடை பகுதிகள் ( 30.10.2023 )

  நாளை மின்தடை பகுதிகள் ( 30.10.2023 ). தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை , தஞ்சாவூர் , ஈரோடு போன்ற மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களில் மட்டும் மின்தடை செய்யப்பட உள்ளது. இந்நேரத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். 

நாளை மின்தடை பகுதிகள் ( 30.10.2023 ) ! வாரத்தில் முதல் நாளே பவர் கட் ! மக்களே உஷார் !

நாளை மின்தடை பகுதிகள் ( 30.10.2023 )

ஈரோடு – சூரியம்பாளையம் துணை மின்நிலையம் :

  சித்தோடு , ராயபாளையம் , சுணம்பு ஓடை , அமராவதி நகர் , தண்ணீர்பந்தல் பாளையம் , R.N.புதூர் , கோணவாய்க்கால் , லட்சுமி நகர் , பெர்மல்மலை , I.R.T.T.குமிளம்பாப்பு , கங்காபுரம் , செல்லப்பம்பாளையம் , பேரோட் , மாமரத்துப்பால் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL

மேட்டுக்கடை துணை மின்நிலையம் – ஈரோடு :

  மேல்திண்டல் , கீழ்தண்டல் , சக்திநகர் , செல்வம்நகர் , பழைய பாளையம் , சுதானந்தன்வீதி , லட்சுமி கார்டன் , வீரப்பமாபாளையம் , நஞ்சனாபுரம் , தெற்குபள்ளம் , நல்லியம்பாளையம் , செங்கடம்பாளையம் , வாலிபுரத்தான்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். 

தஞ்சாவூர் – பாபநாசம் துணை மின்நிலையம் :

  பாபநாசம் , கபிஸ்தலம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மாரியம்மன் கோவில் துணை மின்நிலையம் – தஞ்சாவூர் :

  மாரியம்மன் கோவில் , தபால் காலனி , காட்டூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் நாளை மின்தடை இருக்கும்.

தஞ்சாவூர் – கரம்பயம் துணை மின்நிலையம் :

  கரம்பயம் , ஆலத்தூர் , பாப்பநாடு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம்  !

புதுக்கோட்டை – ஆலங்குடி துணை மின்நிலையம் :

  ஆலங்காடு , புள்ளான்விடுதி , வெட்டன்விடுதி , மங்கோட்டை , களபம் , பாப்பான்விடுதி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை இருக்கும்.

மலையூர் துணை மின்நிலையம் – புதுக்கோட்டை :

  மலையூர் , தீத்தான்பட்டி , துவர் , மீனம்பட்டி , கிருஷ்ணாம்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

புதுக்கோட்டை – வடகாடு துணை மின்நிலையம் :     

  வடகாடு , கொத்தமங்கலம் , மாங்காடு , சிதம்பரவிடுதி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நாளை மின்தடை.

தஞ்சாவூர் , ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மின்தடை பகுதிகள் (30.10.2023) குறித்த தகவல் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியாகி இருக்கின்றது. ஆனால் சில நேரங்களில் மட்டும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மின்தடை பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *