எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?
எம்பி கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக திகழ்ந்து வந்தவர் தான் கணேச மூர்த்தி. அதுமட்டுமின்றி அவர் மதிமுகவின் பொருளாளராகவும் செயலாற்றி வந்தார். இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்கு திருச்சி மக்களவைத் தொகுதி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் கணேசமூர்த்தி சில நாட்களுக்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more