பிரேமலதா மீது வழக்குப்பதிவு., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்.., என்ன நடந்தது?
பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 700க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் களத்தில் இறங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எனவே உரிய ஆவணம் இல்லாமல் பணம், நகைகள் மற்றும் பொருட்கள் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என்று பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று கூட மதுரை அவனியாபுரம் அருகே 18 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து … Read more