தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!
தவெக கட்சியின் சின்னம் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக … Read more