NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024

Central Government Jobs List: இந்திய அரசின் NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024. என்ஜினீயர்,ஆஃபீஸிர் உட்பட பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் https://careers.nfl.co.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

National Fertilizers Limited

மத்திய அரசு வேலை வாய்ப்பு

Engineer,

Production – 40

Mechanical – 15

Electrical – 12

Instrumentation – 11

Civil – 01

Fire & Safety – 03

Chemical Lab – 09

Materials Officer – 06

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 97

சம்பளம் :

Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு AICTE அல்லது UGC யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் 60% மதிப்பெண்களுடன் B.Tech / BE / B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

குறைதபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி SC / ST / OBC / PwBD / ExSM விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! BECIL ஆணையத்தில் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

நொய்டா – உத்தரபிரதேசம்

National Fertilizers Limited சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 01.07.2024

shortlisting

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, OBC, EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.700/-

SC / ST / PwBD / ExSM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *