விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்? வீட்டுக்குள் போகும் சர்ச்சை பிரபலம்!!விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்? வீட்டுக்குள் போகும் சர்ச்சை பிரபலம்!!

Bigg Boss season 8: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்: விஜய் டீவியை பொறுத்தவரை சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் மக்களின் கவனத்தை அதிக பெற்ற ஷோ என்றால் அது உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தான். இதுவரை ஏழு சீசன்கள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது விரைவில் 8வது சீசன் ஆரம்பிப்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்பொழுது குக் வித் கோமாளி சீசன் 5 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷோ முடிந்த பிறகு பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்க இருக்கிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்

இந்நிலையில் இந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையும் தொடங்கி இருக்கிறதாம். அந்த வகையில் பிக்பாஸ் டீம் இந்த சீசனில் சர்ச்சைக்கு பெயர் போன ஒரு பிரபலத்தை உள்ளே இறக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறாரதாம். அது வேற யாரும் இல்லை. TTF வாசன் தான். அவருடைய காதலி ஷாலின் ஸோயா தற்போது ஒளிபரப்பாகி வரும் CWC 5ல் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். அவருக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால். டிடிஎப் வாசன் மற்றும் அவருடைய காதலியும் சேர்த்து பிக்பாஸ் ஷோவில் உள்ளே இறக்க விஜய் டிவி பிளான் போட்டு வருகிறது. bigg boss tamil – vijay tv – kamalhasan

கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *