NIEPMD வேலைவாய்ப்பு 2024NIEPMD வேலைவாய்ப்பு 2024

NIEPMD வேலைவாய்ப்பு 2024. பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் NIEPMD ஆகும். இந்த நிறுவனமானது பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம்,ஊதியம் போன்றவற்றை விரிவாக காணலாம். niepmd recruitment 2024 Consultant.

JOIN WHATSAPP CLICK HERE GET JOB NEWS

NIEPMD – பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான தேசிய நிறுவனம்.

தொழில் சிகிச்சை பேராசிரியர் (ஆலோசகர்) [Professor in Occupational Therapy (Consultant)]

தொழில் சிகிச்சை விரிவுரையாளர் (ஆலோசகர்) [Lecturer in Occupational Therapy (Consultant)]

தொழில் சிகிச்சை பேராசிரியர் – 1

தொழில் சிகிச்சை விரிவுரையாளர் – 1

தொழில் சிகிச்சை பேராசிரியர் –

MOT/M.Sc., தொழில்சார் சிகிச்சையுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் அல்லது BOT/B.Sc., தொழில் சிகிச்சை 8 வருட பணி அனுபவத்துடன் இருக்கவேண்டும்.

தொழில் சிகிச்சை விரிவுரையாளர் –

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து தொழில் சிகிச்சையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மறுவாழ்வு துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தொழில் சிகிச்சை பேராசிரியர் – விண்ணப்பதாரர் 3 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தொழில் சிகிச்சை விரிவுரையாளர் – விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் RCI தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும்.

தேசிய சிறு தொழில் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ஒரு லட்சம் சம்பளம் !

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்கவேண்டும்.

தொழில் சிகிச்சை பேராசிரியர் – மாதம் ரூ.60,000/-

தொழில் சிகிச்சை விரிவுரையாளர் – மாதம் ரூ.39,600/-

விண்ணப்பப் படிவம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகலுடன் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

இயக்குனர் NIEPMD,

கிழக்கு கடற்கரை சாலை,

முட்டுக்காடு, கோவளம்,

சென்னை-603 112.

விண்ணப்பதாரர்கள் 18.12.2023 முதல் 11.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணகட்டணம் ரூ.500/- செலுத்தவேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD
OFFICAIL WEBSITECLICK HERE

பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.

விண்ணப்பம் அடங்கிய உறையில் பேராசியர்/விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். NIEPMD வேலைவாய்ப்பு 2024.

பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான தேசிய நிறுவனம் (NIEPMD) என்பது பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊனமுற்றோர் விவகாரத் துறையின் கீழ் இந்திய அரசால் சென்னையில் நிறுவப்பட்டது. பல குறைபாடுகள் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவிலேயே இந்த வகையில் உள்ள முதல் நிறுவனமாகும். niepmd recruitment 2024 Consultant.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *