இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிக்கி கல்ராணி கர்ப்பம்?.., வெளியான புகைப்படங்கள்.., குவியும் வாழ்த்துகள்!!இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிக்கி கல்ராணி கர்ப்பம்?.., வெளியான புகைப்படங்கள்.., குவியும் வாழ்த்துகள்!!

நடிகை நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சூப்பர் குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. டார்லிங் படத்தில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கிலும் சில  படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மரகத நாணயம் படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த  நடிகர் ஆதியை காதலித்து கடந்த 2022 ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இரண்டு பேரும் தன்னுடைய கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர்.

ஆனா, நிக்கி கல்ராணி ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.  மேலும் இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ என தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணி  தற்போது கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறது. தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து  மழையை பொழிந்து வருகின்றனர்.

CSK-க்கு வந்த பெரிய சிக்கல்.., இனி ஆடுவது சந்தேகம் தான்?.., அவசரமாக ஊருக்கு நடையை கட்டிய முக்கிய வீரர்.., ரசிகர்கள் ஷாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *