ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! நேர்காணல்  மூலம் வேலைவாய்ப்பு ! 

  ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் நிர்வாகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , கட்டணம் ,விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! நேர்காணல்  மூலம் வேலைவாய்ப்பு ! 

ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

  நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாக அலகில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்களின் பெயர் :

  ஈர்ப்பு ஓட்டுநர் பணியிடங்கள் நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாக அலகில் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  மூன்று ஈர்ப்பு ஓட்டுநர் பணியிடங்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :

  அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் தமிழ் மொழியை படமாகக் கொண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு :

  மேற்கண்ட ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் HMV / LMV வகையான லைசென்ஸ் வைத்து இருக்க வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (Today Jobs) 2023 ! 

அனுபவம் :

  ஓட்டுநர் பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023.

வயதுத்தகுதி :

  1. BC மற்றும் MBC பிரிவினர்கள் – 18 முதல் 34

  2. SC மற்றும் ST பிரிவினர்கள் – 18 முதல் 37  

  3. முன்னாள் ராணுவத்தினர் – BC / MBC 18 முதல் 48 , SC / ST 18 முதல் 53 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  02.11.2023 முதல் 30.11.2023 தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆவர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை :

  பதிவு தபால் மூலம் ஈர்ப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம் ,

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,

  நீலகிரி – 643211 ,

  தமிழ்நாடு .

தேர்ந்தெடுக்கும் முறை :

  ஈர்ப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைப்பு பெறுவார். பின்னர் நேர்காணல் மேளம் தகுதியான ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

  1. தகுதியான நபர்கள் தேர்வு 

  2. நேர்காணல் 

விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு :

  1. 30.11.2023 மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

  2. தகுதியான நபர்கள் அழைப்பாணை பெற்றவர் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள முடியும்.

  3. விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்கள் சேர்த்து தபால் அனுப்ப வேண்டும். 

மேற்கண்ட இந்த நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாக அலகில் காலியாக இருக்கும் ஈர்ப்பு ஓட்டுநர் பணியிடங்கள் குறித்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு உள்ளார். 

Leave a Comment