மின்சார துறையில் Assistant வேலை 2024 ! ஒரு டிகிரி போதும் - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !மின்சார துறையில் Assistant வேலை 2024 ! ஒரு டிகிரி போதும் - ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

மின்சார துறையில் Assistant வேலை 2024 . NPCIL இல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

Job TypeCentral Government Jobs
RecruitmentNPCIL
QualificationBachelor Degree
Vacancies58
Start Date05/06/2024
Last Date25/06/2024
Apply ModeOnline

Nuclear Power Corporation of India Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Grade-1

HR – 29

F&A – 17

C & MM – 12

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 58

Rs.38,250/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

JIPMER புதுச்சேரி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 102 காலியிடங்கள் அறிவிப்பு, மாதம் 1,20,000/- சம்பளம் !

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Nuclear Power Corporation of India Limited சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Grade-1 பணிகளுக்கு தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 25.06.2024

Written Test

Typewriting Test

CPT test மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, EWS, and OBC (NCL) விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-

Female, SC / ST, (PwBD), Ex-Servicemen விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – nill

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *