மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

மதுரையை குளிர்வித்த கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலும் பலத்த மழையும் என மாறி மாறி வானிலை இருந்து வருகிறது. குறிப்பாக வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று சரியாக மாலை 3 மணி அளவில் மேகம் கருமுட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது.

மதுரையை குளிர்வித்த கனமழை

இதனால் அவ்வூர் மக்கள் சந்தோஷத்தில் திளைத்து நின்றனர். இந்நிலையில் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி அழகு பார்த்த தமிழக மண்ணின் மைந்தனாக இருந்து வரும் மதுரையில் மாலை 5 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இடி சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தாலும் கூட, மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்து கொண்டு தான் இருந்தார்கள். மேலும் திடீரென பெய்த கனமழையால் விவசாயி குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். மதுரையை குளிர்வித்த கனமழை – வானிலை செய்திகள் – weather report today in tamil – weather center news – rain – summer

பல் துலக்கிய பின்னர் வாய் கொப்பளிப்பது நல்லதா? டாக்டர் சொன்ன ஷாக் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *