அலுவலக உதவியாளர் பணி 2023அலுவலக உதவியாளர் பணி 2023

அலுவலக உதவியாளர் பணி 2023. நாமக்கல் மாவட்டம்,எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் office assistant jobs 2024 அலுவலக உதவியாளர் பதவியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பாணியிடங்களின் விபரங்களை விரிவாக கீழ்க்காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE (GET JOBS)

அரசு வேலை

நாமக்கல்

அலுவலக உதவியாளர் – 1

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது – 18

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ஆதரவற்ற விதவை – 37
மாற்றுத்திறனாளி – ஒவ்வொரு பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட உட்சபட்ச வயதில் கூடுதலாக 10 ஆண்டுகள்
முன்னால ராணுவத்தினர் – பொதுப்பிரிவினர் – 50, இதரப்பிரிவினர் -55.

SPMCIL ஆட்சேர்ப்பு 2024 ! பணம் அச்சிடும் நிறுவனத்தில் 2,80,000 சம்பளத்தில் வேலை !

ரூ.15700 – 58100 மாதம்

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அத்துடன்,

கல்வித்தகுதி சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
எலச்சிபாளையம்,
நாமக்கல் – 637202.

13.12.2023 முதல் 22.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பபடிவம் சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சலுரை (10×4 இன்ச்ஸ் போஸ்டல் கவர்) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *