சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை – ஒலி மாசை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை!
சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை: தமிழகத்தில் தொடர்ந்து மாசு ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, போலீசார் புதிய திட்டத்தை அமல்படுத்த இருக்கின்றனர். சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை அதாவது சென்னையில் இருக்கும் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல்களிலும் வாகனங்களின் ஹாரன் ஒலியை அளவிடும் விதமாக டெசிமல் … Read more