சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம் – அப்படி என்னென்னு தெரியுமா?
சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம்: தமிழகத்தில் ஏழைகளின் வயிற்று பசியை போக்கும் விதமாக அம்மா உணவகம் என்ற திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார். சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம் இந்த திட்டம் அவர் பிரச்சாரத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சொல்லாத திட்டத்தையும் கொண்டு வந்து மலிவான விலையில் உயர்ந்த … Read more