ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் Rs.1,12,400 மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் Rs.1,12,400 மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் உதவி விரிவுரையாளர், இணை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.112,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். இதையடுத்து பணியிடங்கள் குறித்த … Read more

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! TNERC அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தற்போது TNERC தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாத சம்பளமாக Rs.15,700 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதிகளை முழுமையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தெரிவிக்கப்பட்ட அரசு பணி தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு … Read more

பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

பாலாவின் "வணங்கான்" பட டிரைலர் ரிலீஸ் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘வணங்கான்’. மேலும் இப்படத்தில்  சூர்யா நடிக்க இருந்த நிலையில் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தான் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் … Read more

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அறிவிப்பு !

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் SCAD – KVK சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB … Read more

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் – 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் - 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர்: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள வடுகச்சிமாத்தில் என்ற பகுதியில் வகித்து வருபவர் தான் பி.ராமையா(41). இவர் கடந்த 2006ம் ஆண்டு தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரூ. 2,959 பணத்தை திருடிச் சென்றுள்ளார். ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் இது அப்போது பெரிய பிரச்சனையாக கிளம்பிய நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. ஆனால் அதற்குள் ராமையா தலைமறைவாகினார். … Read more

கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !

கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !

இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தேர்வில்லாமல் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படும் வேலைவாய்ப்பாகும். நிறுவனம் கனரா வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் பெங்களூர் தொடக்க நாள் 08.07.2024 கடைசி தேதி 28.07.2024 வங்கி வேலை 2024 கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு … Read more

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!!

Breaking news: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்த நிலையில் அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக கூறி தேர்வு எழுதிய மாணவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அதுமட்டுமின்றி நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி … Read more

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா: பெண்களாக பிறந்தவர்களுக்கு மாதந்தோறும் மூன்று நாட்கள் மிக கொடுமையாக அமையும். அந்த நாட்கள் தான் மாதவிடாய் காலம். அப்படிப்பட்ட அந்த நாட்களில் பெண்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. மிகுந்த சோர்வு ஏற்படும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா இந்நிலையில்  மாதவிடாய் காலங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் … Read more

தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: பொதுவாக படித்துவிட்டு வேலை தேடி மற்ற ஊர்களுக்கு செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை தங்கும் இடம் தான். தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் அப்படி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாலும் கூட வாடகையை கேட்டாலே தலை சுற்றி போகிவிடும். சரி  2 அல்லது  3 பெண்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்ளலாம் என்றாலும் கூட தங்கும் வாடகை, உணவுக்கான செலவு, கரண்ட் பில், போக்குவரத்து செலவு என … Read more

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி … Read more