உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு – கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!
Breaking News: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல் ராய் கிராமத்தில் இன்று பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்து மத பிரசார கூட்டம் நடத்தினார். உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு இந்த கூட்டத்தில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் … Read more