மினி பஸ் திட்டம் 2024 – புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு… எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
தமிழகத்தில் மினி பஸ் திட்டம் 2024: கடந்த 1997 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் விதமாக மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 16 கி.மீ. வரை அரசு பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த மினி பஸ் திட்டத்தில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்தது. … Read more