மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு முக்கிய கோவில் திருவிழாக்களில் மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக திருவிழா நடக்கும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் … Read more