தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை  வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதனையொட்டிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் அவ்வப்போது ஏற்படும் காலநிலை … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை – மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை - மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளித்து மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 750 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை: தற்போது அரசு ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை நாட்களாக அவர்களின் பணி காலத்தில் மொத்தம் 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அது முதல் 2 குழந்தைகளை வளர்க்கவும், கல்வி, உடல்நல குறைவு … Read more

தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – உடனே Apply பண்ணுங்க மாணவர்களே!!

பள்ளி மாணவர்களே தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024 நடப்பாண்டில் வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ன் வகுப்பில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024 எனவே இந்த தேர்வுக்காக பள்ளி மாணவர்கள் கடந்த  ஜூன் 11ம் தேதி முதல் (இன்று)ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க … Read more

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

திருமஞ்சனம் என்று நாம் சொல்லக்கூடிய ஆனி உத்திர தரிசனம் 2024 இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. சிவபெருமானை நாம் எவ்வாறு வழிபடுவது என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம். இந்த வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் பலன் மற்றும் வழிபாடும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது. ஆனி உத்திர தரிசனம் 2024 நடராஜர்: சிவபெருமானின் பல்வேறு ரூபங்களில் நடராஜ ரூபம் மிக உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் என்று … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஏ.துலுக்கபட்டி – விருதுநகர் ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். வாட்ராப் – … Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு… இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு... இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?

International cricket 2024: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு: கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக இருந்து வருபவர் டேவிட் வார்னர். கடந்த 2009 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இது வரை இவர் 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 6,932 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  49 … Read more

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் – 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

நாட்டை உலுக்கிய புனே சொகுசு கார் விபத்து1 விவகாரம்: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் என்ற பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் பிரபல தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை  ஓட்டி வந்த நிலையில் திடீரென எதிரில் வந்த இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை காவல்துறை கைது செய்து  சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உடனுக்குடன் … Read more

வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா? கண்கலங்கி உதவி கேட்ட வீடியோ வைரல்!

வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா? கண்கலங்கி உதவி கேட்ட வீடியோ வைரல்!

வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா: தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அந்த அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது சினிமா1 பிரியர்களுக்கு தெரிந்த ஒன்றே. அந்த அளவுக்கு காமெடி சீன்களை மக்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். அப்படி காமெடி என்று கொடுத்தால் நம் நினைவுக்கு முதலில் வருவது வைகை புயல் வடிவேலு2 தான். ஆனால் இவரை இந்த அளவுக்கு உயர்வதற்கு முக்கியமானவர்கள் என்று பார்த்தால் அவருடன் சேர்ந்து … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more

ஜூலை 26ல் “ராயன்” வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ஜூலை 26ல் "ராயன்" வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Actor Dhanush 50th movie: ஜூலை 26ல் “ராயன்’ வருகிறான்: திரையுலகில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் தனுஷ். பன்முக கலைஞராக விளங்கி வரும் இவர் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் … Read more