கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!
தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி தான். அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: … Read more