ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

நேற்று ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால். தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவர் நடித்த “மைனா” திரைப்படம் தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் தொடர் வெற்றிப்படங்கள் குடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் கடந்த 2014 ம் ஆண்டு அமலா … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் – 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் - 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !

தமிழ்நாடு அரசு சார்பில் வீடில்லா ஏழை மக்களுக்கு அரசின் செலவில் இலவச வீடு வழங்கும் திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கனவு இல்லம் திட்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழகத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, … Read more

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு – அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு - அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

திரையுலகில் பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி அல்கா யாக்னிக். இவர் ஹிந்தியில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஓரம் போ படத்தில் இடம்பெற்ற “இது என்ன மாயம்” பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இந்நிலையில் பாடகி அல்கா யாக்னிக் … Read more

காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா – உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா - உள்ளூர் விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாங்கனி திருவிழா : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அத்துடன் மாங்கனி திருவிழாவின் … Read more

அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !

அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை - அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !

தமிழகத்தில் போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்படும் அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாட்டுபுற கலைஞர்கள் கட்டண சலுகை : நாட்டுபுற கலைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 50% கட்டண சலுகையுடன் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் அவர்களை எடுத்து வந்துள்ள இசைக்கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும். அரசுப்பள்ளிகளின் பெயர்களில் … Read more

சின்ன வெங்காயம் விலை உயர்வு ! மழை மற்றும் வரத்து சரிவால் இப்படி ஆயிடுச்சு மக்களே !

சின்ன வெங்காயம் விலை உயர்வு ! மழை மற்றும் வரத்து சரிவால் இப்படி ஆயிடுச்சு மக்களே !

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக சின்ன வெங்காயம் விலை விலை உயர்வு. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விவசாய பணிகளுக்கு தண்ணீர் அவசியம் தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. மழை தண்ணீர் சின்ன வெங்காயத்தின் விளைச்சளை கடுமையாக பாதித்துள்ளது. சின்ன வெங்காயம் விலை உயர்வு தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் காரணத்தினால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விளையும் தாறுமாறாக எகிறியுள்ளது. அதிலும் சின்னவெங்காயத்தின் … Read more

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது – நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது - நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீதிபதி சந்துரு குழு அறிக்கை : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி மற்றும் இன உணர்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் தகவல்!

Tamilnadu Weather Report 2024: தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை1 பெய்து வருகிறது. காலை வெயில் மாலை மழை என அடுத்தடுத்து வானிலை மாறி வருகிறது. இந்நிலையில் சென்னை2 வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால்  தமிழ்நாடு, புதுச்சேரி … Read more

கோவை பெண் சாக்கடைக்குள் விழுந்த விவகாரம் … மாநகராட்சி ஆணையர் எடுத்த அதிரடி முடிவு – வீடியோ வைரல்!!

கோவை பெண் சாக்கடைக்குள் விழுந்த விவகாரம் … மாநகராட்சி ஆணையர் எடுத்த அதிரடி முடிவு - வீடியோ வைரல்!!

Breaking news கோவை பெண் சாக்கடைக்குள் விழுந்த விவகாரம்: தமிழகத்தில் பரபரப்பான மாவட்டங்களில் ஒன்றான கோவையின் முக்கிய சாலை தான் காந்திபுரம். மேலும் இந்த சாலையில் இருபுறங்களிலும் கடைகள் இருக்கும் நிலையில், குறிப்பாக அந்த பாதைகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாக்கடை தூர் வாரப்பட்ட நிலையில் கால்வாய் துவாரத்தை மூடாமல் இருந்துள்ளது. எனவே இது குறித்து அங்கிருந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். … Read more

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 ! வருடம் 36 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

TANCEM எனப்படும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 சென்னையில் Marketing & Technical Head காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2024. மேலும் நிறுவன அறிவிப்பின் படி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம். நிறுவனம் TANCEM தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை சம்பளம்  மாதம் 3 இலட்சம் வரை தொடக்க நாள் … Read more