வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி – அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி - அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?

வயநாடு எம். பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் காங்கிரஸ்2 கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நின்ற வயநாடு மற்றும் ரேபரேலி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது வீட்டில் இன்று … Read more

தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் – CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு !

தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் - CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு !

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்தில் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS Gemini மொபைல் செயலி : Gemini மொபைல் செயலியை தமிழ், ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளோடு சேர்த்து இந்தியாவில் அறிமுகம் … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 – டெண்டர் வெளியீடு !

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 - டெண்டர் வெளியீடு !

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 செய்ய போக்குவரத்துக்கழகம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு ஓட்டுநர், நடத்துனர் பணி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் உள்ள அரசு பேருந்துகளை இயக்குவதற்காக ஒப்பந்த புள்ளிகள் தற்போது … Read more

ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்.., Reuters நடத்திய ஆய்வில் கசிந்த அதிர்ச்சி தகவல்!!

ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்.., Reuters நடத்திய ஆய்வில் கசிந்த அதிர்ச்சி தகவல்!!

Online news ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்: இன்றைய காலகட்டத்தில் எல்லா தொழில்நுட்பமும் டிஜிட்டல் நோக்கி அட்வான்ஸாக போய்க் கொண்டிருக்கின்றனர். 90ஸ் காலகட்டத்துல நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவங்களை தெரிந்து கொள்ள, அடுத்த நாள் வரும் செய்தி தாளுக்காக காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போதெல்லாம் கைக்குள் அடங்கி இருக்கும் மொபைல் போனில் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! சொல்லப்போனால் இந்தியாவில் நியூஸ் பேப்பர் மற்றும் … Read more

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! UG டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கித்துறையில் அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் சார்பில் TMB வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியில் விதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை பிரிவு தனியார் வங்கி வேலை 2024 வேலை வகை நிரந்திரமான வேலை எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைன் மூலம் தொடக்க நாள் 18.06.2024 கடைசி நாள் 28.06.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் www.tmbnet.in/tmb_careers/ வங்கி … Read more

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் – குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் - குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு நடைமுறை : தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக … Read more

சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு – பயணிகள் கடும் அவதி!!

சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு - பயணிகள் கடும் அவதி!!

தமிழகத்தில் சென்னையில் 15 விமான சேவைகள்  பாதிப்பு – பயணிகள் கடும் அவதி: தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயில் பல்ல காட்டி அடித்த நிலையில், தற்போது மக்கள் யாரும் எதிர்பாராத சமயத்தில் கனமழை1 பெய்து வருகிறது. குறிப்பாக இடி மின்னலுடன் பெய்யும் இந்த கனமழை சரியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் மழை பெய்து வருகிறது. நேற்று  கூட சென்னை, மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. உடனுக்குடன் செய்திகளை … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? – தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? - தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் தனது சினிமா கேரியருக்கு முழுக்கு போட்டு முழு அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார். அதற்கு ஆதாயமாக கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்  கழகம்” என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். மேலும் கட்சியை தொடங்கிய அவர் வெளியிட்ட முதல் அறிக்கையில் 2026ம் ஆண்டு நடக்க … Read more

NZ vs PNG: 4 மெய்டன் ஓவர் – 3 விக்கெட்டுகள் – உலக சாதனை படைத்த நியூசிலாந்து  பவுலர் பெர்குசன்!

NZ vs PNG: 4 மெய்டன் ஓவர் - 3 விக்கெட்டுகள் - உலக சாதனை படைத்த நியூசிலாந்து  பவுலர் பெர்குசன்!

T20 wolrd cup 2024: உலக சாதனை படைத்த நியூசிலாந்து  பவுலர் பெர்குசன்: உலக கோப்பை டி 201 போட்டி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. நாளை முதல் சூப்பர் 8 சுற்று ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று பப்புவா நியூ கினியா அணியுடன் நேருக்கு நேர் மோதியது நியூசிலாந்து அணி. இதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்காக பந்து வீசிய பெர்குசன் உலக சாதனையை … Read more

வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை – போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!

வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை - போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது என்று போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே இன்று முதல் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது … Read more